மேலும்

நாள்: 23rd August 2025

ரணில் உடல்நிலை மோசம்- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிறிலங்காவின்  முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ரணில்

மகசின் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் ரணில்

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலுக்கு எதிராக போராட்டம்

வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தலை நிறுத்தக் கோரி, கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அடுத்த மாதத்துடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து

பயங்கரவாதத் தடைச் சட்டம் வரும் செப்ரெம்பர்  மாத தொடக்கத்தில் ரத்து செய்யப்படும், என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.