மேலும்

நாள்: 19th August 2025

ரணிலை விசாரணைக்கு அழைத்தது குற்றப் புலனாய்வுப் பிரிவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை, வரும்  வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு,  அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

வோல்கர் டர்க் குற்றச்சாட்டுக்கு பதில் அறிக்கை தயாரிக்கும் சட்டமா அதிபர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பதில் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு திரும்பும் அகதிகள் கைது- மீள்குடியமர்வை இடைநிறுத்தியது ஐ.நா

இந்தியாவில் புகலிடம் தேடியிருந்த ஈழத்தமிழ் அகதிகளை தாயகத்தில் மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் (UNHCR) இடைநிறுத்தியுள்ளது.

ஜெனிவா பிரேரணை கடுமையானதாக இருக்காது- சிறிலங்கா நம்பிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், சிறிலங்கா  தொடர்பாக முன்வைக்கப்படும் புதிய பிரேரணை, கடுமையானதாக இருக்காது என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் 16 வீதம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்

சிறிலங்காவில் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் 16 சதவீதமானோர் இருப்பதாக, உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணியை கடத்த முயற்சி

சிறிலங்காவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி ஒருவர் கடத்தல் முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.