மேலும்

நாள்: 11th August 2025

புதுடில்லியில் இந்திய- சிறிலங்கா கடலோர காவல்படைகளின் உயர்மட்டக் கூட்டம்

இந்திய கடலோர காவல்படை மற்றும் சிறிலங்கா கடலோர காவல்படை ஆகியவற்றுக்கு இடையிலான, 8வது உயர்மட்டக் கூட்டம் இன்று  புதுடில்லியில் நடைபெற்றது.

முன்னாள் அதிபர்களின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கு எதிராக மனு தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களின் சிறப்புரிமைகளை ரத்து செய்யும் நோக்கில், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அதிபர் உரிமை ரத்து சட்டமூலத்திற்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுன உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

ட்ரம்பின் பொறி: தப்பிய மோடி – சிக்கிய அனுர

அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர் என்று அழைத்தார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.