மேலும்

நாள்: 1st August 2025

சிறிலங்காவுக்கான வரியை 20 வீதமாக குறைத்தார் ட்ரம்ப்

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 சதவீதமாக குறைத்துள்ளார்.

செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்டன

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி  மனித புதைகுழிகளில் இருந்து மேலும், 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.