மேலும்

நாள்: 7th August 2025

வரிகள் குறித்து அமெரிக்காவுடன் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வரிகள் தொடர்பாக இன்னமும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

செம்மணியில் 147 எலும்புக்கூடுகள் அடையாளம் – அகழ்வு இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து,  147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுக்கு உத்தரவு

திருகோணமலை – சம்பூர் கடற்கரையில், மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட இடத்தில், அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க மூதூர் நீதிவான் தஸ்னீம் பெளஸான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையெழுத்து திரட்டும் பணி ஆரம்பம்

சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.

ஷசீந்திர ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்சவை, விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.