சிறிலங்கா அதிபருக்கு ரணில் எச்சரிக்கை
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து அரசியலமைப்பை மீறுவாரேயானால், அவரால் தொடர்ந்தும் அதிபர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளாத முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.