மேலும்

மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

local-election results (4)மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி, நானாட்டான், மன்னார், மாந்தை மேற்கு பிரதேசபைகள் மற்றும் மன்னார் நகர சபைக்கு  நேற்று நடந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டு வருகின்றன.

இதுவரை நானாட்டான், முசலி பிரதேச சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. நானாட்டார் பிரதேச சபை 

தமிழ் அரசுக் கட்சி                      –  5,301 – 07
ஐதேக                                             – 3,589 –  05
தமிழர் விடுதலைக் கூட்டணி –  2,339 – 03
சிறிலங்கா சுதந்திரக் கட்சி        –     430 – 01

2.முசலி பிரதேச சபை

ஐதேக                                             – 5,427 –  07
முஸ்லிம் காங்கிரஸ்                 – 3,225 –  04
தமிழ் அரசுக் கட்சி                      –  1,174 – 02
சிறிலங்கா சுதந்திரக் கட்சி        – 1,041 – 01
பொதுஜன பெரமுன                   –     348 – 01
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி  –  295 – 01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *