மேலும்

வவுனியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் இறுதி முடிவுகள்

local-election results (3)வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரு நகர சபை மற்றும்  நான்கு  பிரதேசபைகளுக்காக  நேற்று நடந்த தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள் இன்று காலை தொடக்கம்ட வெளியிடப்பட்டு வருகின்றன.

இதுவரை  வவுனியா வடக்கு , வெங்கலச் செட்டிக்குளம், வவுனியா தெற்கு சிங்கள  பிரதேச சபைகளுக்கான தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. வவுனியா வடக்கு பிரதேச சபை

தமிழ் அரசுக் கட்சி                      –  2,794 – 08
பொதுஜன பெரமுன                   –  1,870 – 05
ஐதேக                                             – 1,370–  03
தமிழ்க் காங்கிரஸ்                       –  1,254 – 02
தமிழர் விடுதலைக் கூட்டணி –  1,124 – 03
சிறிலங்கா சுதந்திரக் கட்சி        –     973 – 02
ஜேவிபி                                           –     303  – 01
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி- 246 -01

2. வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை

சிறிலங்கா சுதந்திரக் கட்சி        –  2,923 – 04
ஐதேக                                             – 2,802–  04
தமிழ் அரசுக் கட்சி                      –  2,671–  04
தமிழர் விடுதலைக் கூட்டணி –  2,091 – 03
முஸ்லிம் காங்கிரஸ்                 – 1,002 –  01
தமிழ்க் காங்கிரஸ்                       –     602 –  01
பொதுஜன பெரமுன                   –     453 – 01

3. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை

பொதுஜன பெரமுன                   –  3,916 – 08
ஐதேக                                             – 2,178–  04
சிறிலங்கா சுதந்திரக் கட்சி        –  1,223 – 02
ஜேவிபி                                           –     923  – 01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *