மேலும்

நாள்: 14th October 2017

சிறிலங்கா அதிபருக்கு யாழ்ப்பாணத்தில் கருப்புக் கொடியுடன் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் வந்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வடக்கில் அமைதியைக் குழப்புகிறது கூட்டமைப்பு – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அமைதியைக் குழப்பி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா படைத் தளபதிகளுடன் அமெரிக்காவின் பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின்  தெற்கு மற்றும் தெற்கிழக்காசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கேணல் ஜோசப் பெல்டர், சிறிலங்காவின் பாதுகாப்பு உயர்மட்டத்தினருடன் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.

அமெரிக்க வர்த்தகச் செயலருடன் மங்கள சமரவீர பேச்சு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் வர்த்தகச் செயலர் வில்பர் ரோசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

எதிர்ப்பை மீறி யாழ். வந்தார் மைத்திரி – முடிவை மீறி வடக்கு அமைச்சரும் நிகழ்வில் பங்கேற்பு

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்காத சிறிலங்கா அதிபருக்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

சீன- சிறிலங்கா உறவு குறித்துப் பேச அமெரிக்காவுக்கு உரிமை இல்லை – திஸ்ஸ விதாரண

சிறிலங்காவுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கருத்து வெளியிடுவதற்கு அமெரிக்காவுக்கு உரிமை கிடையாது என்று லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கான நவீன அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டும் – ருவான் விஜேவர்த்தன

தேசிய பாதுகாப்புக்கான நவீன அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.