மேலும்

மாதம்: August 2017

Arrest

கொக்குவில் வாள்வெட்டு – இரண்டு இளைஞர்கள் கைது

கொக்குவில் பகுதியில் நீதிமன்றக் கட்டளைகளை விநியோகிக்கச் சென்ற கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் மீது வாளால் வெட்டிப் படுகாயப்படுத்தியவர்கள் என்ற சந்தேகத்தில், இரண்டு பேரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

robert hilton- cm

வடக்கு முதல்வருடன் அமெரிக்க துணைத் தூதுவர் சந்திப்பு – மயிலிட்டியையும் பார்வையிட்டார்

சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Pujitha Jayasundara

வடக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முப்படைகளின் உதவியையும் கோருவோம்- காவல்துறை மா அதிபர்

யாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்ட சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, வடக்கின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.

maithri

எனது ஆசி இல்லாமல் எவராலும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது- சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை

எனது ஆசி இல்லாமல் எவராலும் புதிய அரசாங்கத்தை அமைத்து விட முடியாது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

Ravi karunanayake - atul

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை அடுத்தடுத்து சந்தித்த ரஷ்ய, அமெரிக்க தூதுவர்கள்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் சிறிலங்கா தூதுவர்கள் நேற்று ஒரே நாளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை திடீரெனச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

CID

வட மாகாணசபை உறுப்பினர்கள் மூவரிடம் விசாரணை

வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மூவரிடம் சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

champika-asgiriya

கண்டி நகரிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அகற்றுவதற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்பு

கண்டி நகரத்தில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட்டின் முகாமை அகற்றுவதற்கு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரும், பௌத்த பிக்குகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.