மேலும்

நாள்: 15th February 2015

புதுடெல்லி சென்ற மைத்திரியை வரவேற்றார் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன்

நான்கு நாள் பயணமாக இந்தியா சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு புதுடெல்லியில் இந்திய அரசாங்கத்தினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இராணுவ இராஜதந்திரிகளுக்கு மைத்திரி அரசும் பச்சைக்கொடி

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அரசியல் செல்வாக்கில் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகளாகவும், அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்ட, 16 பேரை உடனடியாக நாடு திரும்ப புதிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் வராததால் தேசிய நிறைவேற்றுக் குழுவில் எடுபடாத தமிழர் பிரச்சினை

தேசிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், முக்கியமான அரசியல் தலைவர்கள் பங்கேற்காததால், தமிழர் பிரச்சினை குறித்து கடந்த வாரம் விவாதிக்கப்படவில்லை என்று, குழுவின் உறுப்பினர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதுடெல்லிக்குப் புறப்பட்டார் மைத்திரிபால சிறிசேன

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாள்  அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் தரை – கடற்தோற்றத்தை மீளவடிவமைக்கும் சீனாவின் மூலோபாய நகர்வு

இந்திய மாக்கடலின் கரையோரம் முழுவதிலும் பாதுகாப்பான வலைப்பின்னலை உருவாக்கும் நோக்குடன் சீனாவால் மேற்கொள்ளப்படும் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது தனது ஒப்புதலை வழங்கியதானது அதிர்ச்சியளிக்கும் விடயமாகும்.

இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரி

நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கன் விமான சேவையின், பயணிகள் விமானம் மூலமே, மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி செல்லவுள்ளார்.