கோத்தாவிடம் இரண்டு மணி நேரம் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
சிறிலங்காவின் போர்க்குற்ற அறிக்கை விவகாரம் குறித்து, வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் நடத்தப்படவுள்ள கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக புதிய நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு காலஅவகாசம் அளிக்கும் வகையில், ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது தாமதிக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன், மனித உரிமைகள், நல்லிணக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தாம் பேச்சுக்களை நடத்தியதாக, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நாளை மறுநாள் இந்தியா செல்லவுள்ள சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மீனவர்கள் விவகாரம் தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்வதற்காக, நேற்று அதிபர் செயலகத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.