மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு – சம்பந்தன் அறிவித்தார்

TNApressசிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்று முன்னர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பில் சற்று முன்னர் செய்தியாளர்களிடம், இந்த முடிவை அறிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

TNApress

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *