மேலும்

Tag Archives: புதுடெல்லி

ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழு இன்று இந்தியா பயணம்

ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, பாரதீய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்கிறது.

சிறிலங்கா படையினரும் பங்கேற்கும் தேசிய காவல்படையின் சிறப்புப் பயிற்சி

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் கட்டமைப்பின் கீழ், தேசிய காவல்படை(NSG) பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு சிறப்புப் பயிற்சி இந்தியாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியுள்ளது.

சிறிலங்காவில் இருந்து புறப்பட்டார் ராஜ்நாத் சிங்

சிறிலங்காவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை நிறைவு செய்து கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் சிறிலங்கா கடற்படைத் தளபதி

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னான்டோவின்  இந்தியப் பயணம்,  சிறிலங்கா கடற்படையின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிக்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

ஈரானிய கடற்படையினரை திருப்பி அனுப்பும் விவகாரம்- உத்தரவாதம் கோரும் இஸ்ரேல்

சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானிய கடற்படையினரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் உத்தரவாதம் கோரியுள்ளது.

இந்தியா, சிறிலங்காவின் பாதுகாப்பு பிரிக்க முடியாதது- சிவசங்கர் மேனன்

இந்திய- சிறிலங்கா உறவுகள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுச் செயலருமான சிவ்சங்கர் மேனன், இந்தச் செவ்வியில் விபரித்துள்ளார்.

ஈரானிய கப்பல் குழுவினரை அனுப்பக் கூடாது- சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம்

ஈரானிய கடற்படைக் கப்பல்களில் இருந்தவர்களை, ஈரானுக்கு அனுப்பக் கூடாதென, சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இந்தியா பயணம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

ட்ரம்பின் சிறப்பு தூதுவர் செர்ஜிஜோ கோர் விரைவில் சிறிலங்கா பயணம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்பு பிரதிநிதி மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவர் செர்ஜிஜோ கோர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.