மேலும்

Tag Archives: செம்மணி

செம்மணிப் புதைகுழி தளத்தில் வெள்ளம்- 3 மாதங்களுக்கு பின்னரே அகழ்வு

செம்மணி மனிதப் புதைகுழித் தளத்தில் மூன்றாவது கட்ட அகழ்வுப் பணிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு மீண்டெழுந்தது

தீய சக்திகளால் சேதமாக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுச் சின்னம் மீண்டும்  அமைக்கப்பட்டுள்ளது.

நீதி மறுக்கப்படும் போது அனைத்துலக பொறுப்புக்கூறல் தவிர்க்க முடியாதது

அடுத்தடுத்து வந்த சிறிலங்கா நீதி மறுக்கப்படும் அதே வேளையில் சர்வதேச பொறுப்புக்கூறல் இன்றியமையாதது.அரசாங்கங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்து, பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தடுத்து வருகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவில் உள்ள  ஐ.நாவுக்கான பிரதி பணிப்பாளர் லூசி மக்கெர்னன் (Lucy McKernan) தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நீதி கோரும் உண்ணாவிரதப் போராட்டம் -தீப்பந்த போராட்டத்துடன் நிறைவு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அனைத்துலக நீதி கோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த  உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்று இடம்பெற்றது.

சர்வதேச நீதி கோரி சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

செம்மணியில் சிக்கப் போகும் பிரபலங்கள்

மாணவி கிருசாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, தனது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்- 240 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

செம்மணிப் புதைகுழியில் 240 ஆக அதிகரித்த எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் குவியலாக 8 எலும்புக்கூடுகள்- இதுவரை 235 அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணியில் ஒன்றின் மேல் ஒன்றாக எலும்புக்கூடுகள் – இன்றும் 9 அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.