மேலும்

Tag Archives: அகில விராஜ் காரியவசம்

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடவுள்ளது. இன்றைய அமர்வில், ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மீண்டும் அமைச்சராக நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளது.

நாளை கொழும்பு வருகிறார் கொமன்வெல்த் செயலாளர் நாயகம்

கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ளார்.

ஐதேகவின் போர்க்கொடியால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை வெளியேற்ற வேண்டும் என்று ஐதேக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.