மேலும்

Tag Archives: பெலாரஸ்

ஐ.நா பொதுச் சபையில் பதுங்கிக் கொண்டது சிறிலங்கா

உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை,  தன்னுடன் இணைத்துக் கொண்ட ரஷ்யாவைக் கண்டிக்கும் வகையில், ஐ.நா பொதுச் சபையில், கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா வாக்களிக்காமல் பதுங்கிக் கொண்டுள்ளது.

பெலாரஸ் நாட்டு போர்த்தளபாடங்களை வாங்கும் திட்டம் இல்லை- சிறிலங்கா இராணுவம்

பெலாரஸ் நாட்டில் இருந்து சிறிலங்கா இராணுவம் ஆயுதங்களை வாங்குவதற்கு முடிவு எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

பெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்

பெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதில் சிறிலங்கா இராணுவம் ஆர்வம் கொண்டுள்ளதாக, பெல்டா என்ற பெலாரஸ் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.