மேலும்

Tag Archives: ஐ.நா

இராணுவத் தடுப்பு மையங்களில் இடம்பெறும் சித்திரவதைகள்- ஐ.நா குழுவிடம் அறிக்கை.

சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்புக்காவல் மையங்களில் இடம்பெறும் திட்டமிட்ட சித்திரவதை, நிறுவனமயப்படுத்தப்பட்ட புறக்கணிப்புகள் குறித்து,  சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா உபகுழுவிடம்  கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு,  அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது.

சித்திரவதைகள் தொடர்பாக பூச்சிய சகிப்புக் கொள்கை- ஐ.நா குழுவிடம் சிறிலங்கா

தற்போதைய அரசாங்கம் சித்திரவதைகள் தொடர்பாக பூச்சிய  சகிப்புக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றுவதாக சிறிலங்கா  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், சித்திரவதை தடுப்புக்கான ஐ.நா உபகுழுவிடம்  தெரிவித்துள்ளார்.

‘பயங்கரவாத தடுப்புக்கான அரச சட்டம்’ 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் சட்டம், இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வருகிறது சித்திரவதைகளைத் தடுப்பதற்கான  ஐ.நா. உபகுழு

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான  ஐ.நா. உபகுழு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.

நாளை கொழும்பு வருகிறது இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சார்தா

இந்திய கடற்படையின் கடலோர ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சார்தா, நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஹெய்டிக்கு 900 சிறிலங்கா படையினரை அனுப்புவதற்கே ஐ.நா அனுமதி

ஹெய்டியில் நிறுத்தப்படும் ஐ.நாவின் கும்பல் அடக்கும் படைப்பிரிவில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 900 பேரை இணைத்துக் கொள்வதற்கு ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுரவின் மேநாள் உரை- ஐ.நா சிறப்பு அறிக்கையாளரிடம் எதிர்க்கட்சி எம்.பிகள் முறைப்பாடு

மே நாள் பேரணியில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரையால், நீதித்துறை சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து,  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளது.

ஹெய்டிக்கான கும்பல் ஒடுக்கும் படையில் இணைவது குறித்து சிறிலங்கா ஆலோசனை

ஹெய்ட்டியில் ஐ.நா ஆதரவுடன் நடைபெறும், சர்வதேசப் பணிக்கு பங்களிப்பது குறித்த சாத்தியங்களை அரசாங்கம் தற்போது மதிப்பீடு செய்து வருவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடுகிறது பிரிட்ஜோப் நான்சென்

ஐ.நாவின் கொடியுடனான R/V டொக்டர் பிரிட்ஜோப் நான்சென் ( Dr. Fridtjof Nansen) ஆய்வுக் கப்பல் சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வில் ஈடுபடவுள்ளது.

சிறிலங்காவில் காணாமல்போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளனர்

சிறிலங்காவில் காணாமல் போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.