மேலும்

சர்ச்சையை கிளப்பிய ஆசியா குறித்த சிறிலங்கா அமைச்சரின் பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட, பரஸ்பர வரிகள் தொடர்பாக, அமெரிக்காவுடன் பேச்சுகளை நடத்தியிருக்கும் ஒரே ஆசிய நாடு சிறிலங்கா தான் என  பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே நேற்று மாலை சாவடைந்துள்ளார்.

சாதாரண மக்களின் வாகனங்களுக்கான எரிபொருள் விலைகள் உயர்வு

சிறிலங்காவில் சாதாரண மக்களின் தேவைக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள்களின் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டு- சிறிலங்காவும் இணைகிறது?

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டொக்யார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்கு விற்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் பங்குகளை இந்திய நிறுவனத்துக்கு விற்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக முன்னிலை சோசலிசக் கட்சி  அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கான தூதுவராக முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரி

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளித்த முன்னாள் சிறிலங்கா படை அதிகாரிகளில் ஒருவரான, றியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன, பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செம்மணியில் இதுவரை 33 சடல எச்சங்கள் மீட்பு- பாடசாலை பையும் கிடைத்தது

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 33 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், முதல்முறையாக சில தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஐதேகவை ஆட்சியில் வைத்திருக்கும் ஜே.ஆரின் கனவை கலைத்த பிரபாகரன்

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை, டி.எஸ். சேனநாயக்க உருவாக்கவில்லை. பண்டாரநாயக்க சின்ரோனி சபையிலிருந்து தோன்றிய ஒரு தலைவர்.

வோல்கர் டர்க்கும் தமிழர் தரப்பும்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பயணம் தமிழர் தரப்புக்கு பயன்தரும் ஒன்றாக  அமைந்திருக்கிறதா – தமிழர் தரப்பு இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதா? -என  திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் முடிவு -சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைகளை பாதிக்கும்?

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்ளும்,  இரண்டு டசின் திட்டங்களுக்கான நிதியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.