உடன்பாட்டை திருத்த மறுப்பு – கைவிரித்தது அனைத்துலக நாணய நிதியம்
பேரிடரின் பாதிப்பு ஏற்பட்டதால், சிறிலங்காவுடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்பாடு திருத்தப்படாது என்று அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.
பேரிடரின் பாதிப்பு ஏற்பட்டதால், சிறிலங்காவுடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்பாடு திருத்தப்படாது என்று அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.
தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்த பின்னர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை, தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று, சட்டமா அதிபர் நேற்று கொழும்பு கோட்டை நீதிவானிடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச, தனிப்பட்ட காரணங்களினால் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளார்.
டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்க, நிதி திரட்டுவதற்கு அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்தும் சிறிலங்கா அரசின் திட்டம் தாமதமாகியுள்ளது.
தைப்பொங்கல் விழா மற்றும் அரச நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக, யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, அங்கு வெளிப்படுத்திய சில கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கிறது.
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் மிகவும் மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை, கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க வலியுறுத்தி, மகாநாயக்க தேரர்கள் கூட்டாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்திய கடலோர காவல்படையின் இரண்டு ரோந்துக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளன.