மேலும்

நாள்: 4th January 2026

இந்திய இராணுவத் தளபதி சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் 7ஆம் நாள் தொடக்கம், 8ஆம் நாள் வரை  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வெனிசுவேலா விவகாரம்- ஜேவிபி நிலைப்பாடு வேறு, அரசாங்கத்தின் நிலைப்பாடு வேறு

அனைத்துலக சட்டம் மற்றும் ஐ.நா. சாசனம் மீறப்படுவது குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்வதற்க, ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டத்திற்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

வெனிசுவேலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஜேவிபி கடும் கண்டனம்

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பையும், அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் ஜேவிபி கடுமையாக கண்டித்துள்ளது.

சிறிதரனை பதவி விலக கோருகிறது தமிழ் அரசுக் கட்சி

அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து  உடனடியாக விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பணித்துள்ளது.

பலாலி ஊடாக நேற்று அதிகபட்ச விமானங்கள் பயணம்

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் விமானங்களை கையாண்டு நேற்று புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது.