மேலும்

நாள்: 14th January 2026

சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது

மோதல்களின் போது, பாலியல் வன்முறையில் ஈடுபட உத்தரவிட்டவர்கள், உதவி செய்தவர்கள் அல்லது அத்தகைய செயல்களைத் தடுக்க  தவறியவர்கள்  மீது வழக்குத் தொடரும் கடப்பாடு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது

சிறிலங்காவில் போரின் போது பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகாலமாக நீதி மறுக்கப்பட்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.