மேலும்

நாள்: 30th January 2026

அரசியல் அழுத்தங்களாலேயே பதவி விலகினார் ஹர்ஷ அபேவிக்ரம

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களை அடுத்தே, விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுவனத்தின் தலைவர் எயார் சீவ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம  பதவி விலகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

அனைத்துலக நாணய நிதியத்தின் பணிப்பாளர் சிறிலங்காவுக்குப் பயணம்

அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் – அதிபர் செயலகத்துக்கு 4 கடிதங்கள் அனுப்பியும் பதில் இல்லை

தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கு பலமுறை  கடிதம் எழுதிய போதும், இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.