டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிப்பு
சிறிலங்கா இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கி பாதாள உலக குழுவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது தொடர்பாக, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
