மேலும்

நாள்: 25th January 2026

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக போராட்டம் – வவுனியா கூட்டத்தில் முடிவு

கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலக சிறிதரன் மறுப்பு

அரசியலமைப்புப் பேரவையில் இருந்து விலகப் போவதில்லை என, இலங்கைத் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அரசியல் குழுக் கூட்டத்தில் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவில் சமூக உறுப்பினர்கள் நியமனம் – நாடாளுமன்ற மரபை மீறிவிட்டது அரசாங்கம்

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு  பேரவைக்கு  மூன்று சிவில் சமூக உறுப்பினர்களை பெயரிடுவதற்கு முன்னர், நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தியதன் மூலம், நாடாளுமன்ற மரபு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.