மேலும்

நாள்: 24th January 2026

சிறிலங்காவுக்கு ட்ரோன்களை விற்க முன்வந்தது துருக்கியே

சிறிலங்காவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) விற்க துருக்கியே அரசாங்கம் முன்வந்துள்ளது.

ஜனவரி மாத வருமான இலக்கை 22 நாட்களில் தாண்டியது சிறிலங்கா சுங்கம்

2026 ஜனவரி மாத வருமான இலக்கை, சிறிலங்கா சுங்கம், மாதத்தின் முதல் 22 நாட்களுக்குள் தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் அந்நிய முதலீட்டுக்கு சிறிலங்கா இலக்கு

இந்த ஆண்டு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டை  ஈர்ப்பதற்கான  இலக்கை  சிறிலங்கா  முதலீட்டு சபை நிர்ணயித்துள்ளது.

78 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சியானப் பதிவு செய்யப்படுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட, 78 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.