மேலும்

நாள்: 3rd January 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான பெரும் போராட்டம்- பெருமளவில் காவல்துறையினர் குவிப்பு.

தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

2026இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்கும் சிறிலங்கா

சிறிலங்கா 2026 ஆம் ஆண்டில்  3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டிருப்பதாக,  சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம்  தெரிவித்துள்ளார்.

28 பாகிஸ்தானியர்களும், 2 சீனர்களும் மன்னாரை விட்டு வெளியேறினர்

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தில் பணியாற்றிய 28 பாகிஸ்தானியர்களும் இரண்டு சீனர்களும், பணிகளை முடித்துக் கொண்டு, சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா செய்யும் உதவிகளை அயல்நாடுகள் மதிக்க வேண்டும்-ஜெய்சங்கர்

இந்தியா, அயல் நாடுகளின் உறவை மட்டுமே விரும்புகிறது, அந்த நாடுகளுக்கு நாம் செய்யும் உதவியை அவர்கள் மதிக்க வேண்டும் என்று இந்திய  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.