மேலும்

நாள்: 13th January 2026

சிறிலங்காவுடன் மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீனா விருப்பம்

சிறிலங்காவுடன் மூலோபாய கூட்டுறவு பங்காண்மையை ஒத்துழைப்பை ஆழப்படுத்த சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரிடம் விடை பெற்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து விடைபெற்றுக் கொண்டுள்ளார்.

டாவோஸ் மாநாட்டில் சிறிலங்கா சார்பில் பிரதமர் ஹரிணி பங்கேற்கிறார்

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்ற மாநாட்டிற்கு, சிறிலங்கா குழுவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாசங்கத்தை அவமதித்த லால்காந்த – அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை.

மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் கே.டி. லால்காந்த மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசாங்கம் விரைவில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தேசிய சங்க மாநாட்டின் தலைவர் லியன்வல சாசனாரதன தேரர் எச்சரித்துள்ளார்.

சிறிலங்காவில் தொடர்ந்து நிறுத்தப்படவுள்ள இந்திய இராணுவம்

சிறிலங்காவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பெய்லி பாலங்களை அமைக்கும் பணிகளுக்காக இந்திய இராணுவ அணியொன்று தொடர்ந்து சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி, காங்கேசன்துறையில் பொருத்த ஸ்கானர்களை வழங்கியது அவுஸ்ரேலியா

வடக்கின் இரண்டு உள்நுழைவு முனையங்களில் பொதிகளை சோதனையிடுவதற்கான ஸ்கானர் கருவிகளை அவுஸ்ரேலியா கொடையாக வழங்கியுள்ளது.