மேலும்

நாள்: 8th January 2026

சிறிலங்கா பாதுகாப்புச் செயலரிடம் விடை பெற்றார் ஜூலி சங்

சிறிலங்காவில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு வெளியேறவுள்ள, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , சிறிலங்கா பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை  இன்று பாதுகாப்பு அமைச்சில்  விடைபெறுவதற்காக சந்தித்துள்ளார். 

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய இராணுவத் தளபதி பேச்சு

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி  சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை அவரது பணியகத்தில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

பேரிடரை எதிர்கொள்ளத் தயார் நிலையில் சிறிலங்கா

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வரும் நிலையில், பேரிடர் மீட்பு வசர நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்திற்கு உதவிகளை அறிவித்தார் இந்திய இராணுவத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்கா இராணுவத்திற்கான உதவிகளை அறிவித்துள்ளார்.