உடன்பாட்டை திருத்த மறுப்பு – கைவிரித்தது அனைத்துலக நாணய நிதியம்
பேரிடரின் பாதிப்பு ஏற்பட்டதால், சிறிலங்காவுடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்பாடு திருத்தப்படாது என்று அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.
பேரிடரின் பாதிப்பு ஏற்பட்டதால், சிறிலங்காவுடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்பாடு திருத்தப்படாது என்று அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.
தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்த பின்னர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை, தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று, சட்டமா அதிபர் நேற்று கொழும்பு கோட்டை நீதிவானிடம் தெரிவித்துள்ளார்.