மேலும்

மாதம்: November 2019

கோத்தாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விருப்பம்

சிறிலங்காவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு ரணிலுக்கு அழுத்தம்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு அமைச்சர்கள் சிலர் ஆலோசனை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சற்று நேரத்தில் சிறிலங்கா அதிபராக பதவியேற்கிறார் கோத்தா

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக கோத்தாபய ராஜபக்ச இன்னும் சற்று நேரத்தில் அனுராதபுர ருவன்வெலிசய விகாரையில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.

வெற்றியாளராக கோத்தா அறிவிப்பு – தேசிய மட்ட முடிவு வெளியானது

சிறிலங்கா அதிபர் தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52.25 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பதவியில் இருந்து அஜித் பெரேராவும் விலகினார்

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சரான அஜித் பெரேராவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள  சிறிலங்கா  பொதுஜன பெரமுன வின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினார் மங்கள

சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பதவியில் இருந்து விலகியுள்ளார் எனவும், பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறிலங்கா அதிபருக்கு  அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பதவி விலகினார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ

சிறிலங்கா அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை அடுத்து, விளையாட்டு,தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக ஹரின் பெர்னான்டோ அறிவித்துள்ளார்.