இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி
நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுடன் தனது அரசாங்கம் பணியாற்றும் என்றும் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடிய எந்தவொரு காரியத்தையும் செய்யப் போவதில்லை என்றும் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.