மேலும்

வெற்றியாளராக கோத்தா அறிவிப்பு – தேசிய மட்ட முடிவு வெளியானது

சிறிலங்கா அதிபர் தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52.25 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் பெற்ற இறுதி வாக்குகளின் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தேசிய அளவிலான இறுதி முடிவு

  • கோத்தாபய ராஜபக்ச  – 6,924,255 (52.25%)
  • சஜித் பிரேமதாச      – 5,564,239 (41.99%)
  • அனுரகுமார திசநாயக்க–  418,553 (3.16%)
  • மகேஸ் சேனநாயக்க   –  49,655 (0.37%)
  • ஹிஸ்புல்லா           –  38,814 (0.29%)
  • ஆரியவன்ச திசநாயக்க –  35,537 (0.26%)
  • அஜந்த பெரேரா        –  27,572 (0.21%))
  • றோகண பல்லேவத்த  –  25,173 (0.19%))
  • எஸ்.அமரசிங்க        –   15,285 (0.12%)
  • மில்றோய் பெர்னான்டோ-  13,641 (0.10%)
  • எம்.கே.சிவாஜிலிங்கம்  –   12,256 (0.09%)
  • பத்தரமுல்ல சீலாரத்தன  – 11,879 (0.09%)
  • அஜந்த டி சொய்சா       – 11,705
  • அனுருத்த பொல்கம்பொல – 10,219
  • நாமல் ராஜபக்ச           –  9,497
  • கேதாகொட ஜெயந்த      –  9,467
  • துமிந்த நாகமுவ          –  8,219
  • அபரக்கே புஞ்ஞானந்த தேரோ – 7,611
  • சுப்ரமணியம் குணரத்தினம்   – 7,333
  • ஏஎஸ்பி லியனனே           – 6447
  • பியசிறி விஜயநாயக்க        – 4636
  • அனுர டி சொய்சா            – 4218
  • ரஜீவ விஜேசிங்க             – 4146
  • முகமட் இலியாஸ்           – 3987
  • சிறிதுங்க ஜயசூரிய           – 3944
  • சரத் கீர்த்திரத்தின            – 3599
  • சரத் மனமேந்திர              – 3380
  • பானி விஜேசிறிவர்த்தன   – 3014
  • அசோக வடிகமங்காவ       – 2924
  • ஏஎச்எம் அலவி                 – 2903
  • சமன் பெரேரா                   – 2368
  • பிஎம் எதிரிசிங்க               – 2139
  • சமரவீர வீரவன்னி            – 2067
  • பத்தேகமகே நந்திமித்ர     – 1841
  • சமன்சிறி                                – 976
  • செல்லுபடியான வாக்குகள் – 13,252,499 (98.99%)
  • நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –   135,452 (1.01%)
  • அளிக்கப்பட்ட வாக்குகள்    – 13,387,951 (83.72%)
  • பதிவு செய்யப்பட்ட வாக்குகள்– 15,992,096

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *