மேலும்

நாள்: 29th April 2019

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார் பூஜித – பதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரத்ன

பதவியில் இருந்து விலக மறுத்த சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். காவல்துறை மா அதிபரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு சட்டம் ஒழுங்கு அமைச்சு பணித்துள்ளது.

இந்திய கொமாண்டோக்கள் வரத் தேவையில்லை – மகிந்த

சிறிலங்காவில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா தேசிய காவல்படை கொமாண்டோக்களை அனுப்ப வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்ட சகோதரர்கள், பெண் கைது

ஈஸ்டர் நாள் குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாள்களுடன் சிக்கினார் தற்கொலைக் குண்டுதாரிகளின் அண்ணன்

கொழும்பில் இரண்டு விடுதிகளில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்களின் மூத்த சகோதரர் வாள்கள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளத்தில் மற்றொரு ஆயுதக் கிடங்கு – வில்பத்தில் பாரிய தேடுதல்

புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில் மற்றொரு தொகுதி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்வெளியிட்டுள்ளது.

முகத்தை மூடும் உடைகளுக்கு சிறிலங்காவில் இன்று முதல் தடை

சிறிலங்காவில் முகத்தை முகத்தை மூடி உடைகளை அணிவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு என்எஸ்ஜி கொமாண்டோக்களை அனுப்ப தயார் நிலையில் இந்தியா

சிறிலங்காவுக்கு உதவுவதற்காக இந்தியா தனது சிறப்புப் படையான என்எஸ்ஜி எனப்படும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சஹ்ரானின் மனைவி, குழந்தை சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் தப்பினர்

கல்முனை – சாய்ந்தமருதில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில், காயங்களுடன் மீட்கப்பட்ட பெண், மற்றும் குழந்தை, சஹ்ரான் காசிமின் மனைவி மற்றும் குழந்தை, என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.