உச்சநீதிமன்றின் கருத்தை அறிய முடிவெடுக்கவில்லை – சாந்த பண்டார
தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.