2019 இந்திய தேர்தலில் காவியா ?- தமிழா?
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியிலிருந்து மே மாதம் 19ஆம் திகதி வரை தேர்தல் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும் மிக மும்முரமாக பிரசார வேலைகள் நடை பெற்று வருகின்றது.