மேலும்

அடுத்த கட்டத் தலைமைக்கு வழி விட வேண்டும் – விக்னேஸ்வரன்

cmஅடுத்த கட்ட இளம் தலைமை அடையாளப்படுத்தப்பட்டு, அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு, போதிய அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கு, அறுபது வயதைக் கடந்த தமிழ்த் தலைமைகள்,  இடமளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் நிகழ்த்திய உரையிலேயே இவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் நிகழ்த்திய உரை முழுமையாக இங்கு தரப்படுகிறது.

cm-statement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *