மேலும்

நாள்: 6th April 2017

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் – ஒப்பீடு செய்ய இந்திய அமைச்சர் மறுப்பு

சிறிலங்காவுக்கு இந்தியா 2.6 பில்லியன் டொலரை  அபிவிருத்திப் பங்களிப்பாக வழங்கியுள்ளது என்று இந்தியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க செயல்முறைக்கு உதவுவதாக அவுஸ்ரேலியா வாக்குறுதி

சிறிலங்காவின் நல்லிணக்க செயல்முறைகளுக்குத் தொடர்ந்து உதவு வழங்குவதில் தனது அர்ப்பணிப்பை அவுஸ்ரேலியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை அகதி இளைஞர் ஜேர்மனியில் தாக்கப்பட்டு படுகாயம்

ஜேர்மனியில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவர் மூன்று பேர் கொண்ட குழுவினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருப்பதாக ஜேர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்வது ஏன்? – சசி தாரூர்

சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் குறித்த இந்தியா கவலை கொள்வதாக, இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தாரூர் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு அருகே தீப்பற்றிய கப்பலில் ஆபத்தான பொருட்கள்

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பாரிய கொள்கலன் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ நேற்று மாலை அணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா, இந்திய கடற்படைகள் தெரிவித்துள்ளன.

மூன்று மாதங்களுக்குப் பின் இன்று வழமைக்குத் திரும்புகிறது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட ஓடுபாதை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விமான நிலையம் வழமைக்குத் திரும்பவுள்ளது.

சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்களை அகற்ற முடியாது – சிறிலங்கா பிரதமர்

தேசிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்பதால், சிலாவத்துறை, முள்ளிக்குளம் கடற்படை முகாம்கள் அகற்றப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிப்படையின் மீறல்களை இந்தியாவிடம் கொண்டு செல்வோம் – அனைத்துலக மன்னிப்புச்சபை

சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்திய அமைதிப்படையினர் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டால், அதுகுறித்து இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.