மேலும்

நாள்: 7th April 2017

ranil-japan

எட்கா குறித்து முடிவெடுக்க இந்தியா செல்கிறார் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

trincomalee oil farm

சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க சிறிலங்கா முடிவு

திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி, கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Victims of disappearance

பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக நீண்டகாலம் காத்திருக்க முடியாது – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்காவானது தனது நாட்டில் பலவந்தமாகக் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான கொடூரமான சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வரை,  பல ஆண்டுகளாகக் காத்திருக்கும், 100,000 வரையான காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்கும் வரை நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வரமுடியாது.

harshade silva

கொழும்பில் ஜேர்மனி இராஜதந்திரிகளுக்காக நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கு

மாறி வரும் பொருளாதார வளர்ச்சி, அரசியல் மாற்றங்கள், மற்றும் பாதுகாப்பு சூத்திரங்களின் பின்னணியில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை மையப்படுத்திய அரசியல், பொருளாதார ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.

Firefighting on Daniela (1)

கப்பலில் இருந்து தொடர்ந்து புகை வருவதால் தீயணைப்பு நடவடிக்கைகள் நீடிப்பு

கொழும்புக்கு அப்பால் தீப்பிடித்த எம்.வி.டானியேலா என்ற பனாமா கப்பலில் இருந்து இன்னமும் வெண்ணிறப் புகை கிளம்பிக் கொண்டிருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

parliament

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைப் பதிவுகளை பகிரங்கப்படுத்த முடிவு

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பான பதிவுகள் வரும் மே 1ஆம் நாள் தொடக்கம் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.