மேலும்

நாள்: 15th April 2017

ஜப்பான்- சிறிலங்கா இடையே இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு

இந்தியப் பெருங்கடலில் அமைதியை பாதுகாப்பது என்ற பொதுவான தளத்தின் கீழ், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கும், ஜப்பானிய தற்பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் – 180 ஆவது இடத்தில் சிறிலங்கா

தெற்காசிய நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பது சிறிலங்கா நாடாளுமன்றத்திலேயே என்று நாடாளுமன்ற ஒன்றியம் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சிறிலங்கா படையினரை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் – ஐ.நா

ஐ.நா அமைதிப்படைக்கு தமது படையினரை அனுப்பும் உறுப்பு நாடுகள், ஐ.நா அமைதிப்படைக்கு தமது வீரர்களை அனுப்பும் போது, அவர்கள் எந்த பாலியல் துஷ்பிரயோகத்திலும் தொடர்புபடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ குப்பைமேடு வீடுகளுக்கு மேல் சரிந்து 17 பேர் பலி

கொலன்னாவ- மீதொட்டமுல்லவில் நேற்று பிற்பகல் குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

நாளை வியட்னாம் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை அங்கிருந்து வியட்னாமுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.