மேலும்

நாள்: 10th April 2017

அம்பாந்தோட்டை இழுபறிக்கு சிறிலங்காவே காரணம் – மலிக் சமரவிக்கிரம

சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு சிறிலங்கா அரச தரப்பே காரணம் என்று, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் உதய பெரேரா வீட்டில் இராணுவ கோப்ரல் மர்ம மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் பணியில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பு இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது – சுமந்திரன்

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 8 நீர்த்தாங்கிகள், 100 மெட்றிக் தொன் அரிசியை வரட்சி நிவாரணமாக அனுப்பியது இந்தியா

நான்கு பத்தாண்டுகளில் மோசமான வரட்சியைச் சந்தித்துள்ள சிறிலங்காவுக்கு, குடிநீர் விநியோகத்துக்கான நீர்த்தாங்கிகளையும், அரிசியையும் இந்தியா வழங்கியுள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியே மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்

சிறிலங்காவில் விரைவில் நடக்கவுள்ள மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைப்படியே நடத்தப்படும் என்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.