மேலும்

நாள்: 19th November 2016

இந்தியாவின் முக்கிய வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் குறித்த சிவ்சங்கர் மேனனின் நூல்

சிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள்  சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் சீன முதலீட்டாளர்களின் குழு – 150 தொழிற்சாலைகளை அமைக்க திட்டம்

சீன முதலீட்டாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டு, புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.

அடுத்த 50 ஆண்டுகளுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் இலாபமீட்டாது – அர்ஜுன ரணதுங்க

அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் இலாபத்தை ஈட்டாது என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்புக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு

புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று அரசியலமைப்பு பேரவை கூடுகிறது – இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கிறார் ரணில்

புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை, அரசியலமைப்பு பேரவையாக அறிவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.