மேலும்

நாள்: 14th November 2016

ட்ரம்பின் வெற்றிக்கு காரணம் கூறுகிறார் கோத்தா

தொழில்சார் அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஈட்டிய வெற்றி எடுத்துக் காட்டுவதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் சாலியின் இடமாற்றம் இராணுவத்தின் உள் விவகாரம் – கருணாசேன ஹெற்றியாராச்சி

ஆவா குழு விவகாரத்துக்கும், இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஸ் சாலி இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் செல்லுபடியற்ற இந்திய நாணயத்தாள்கள் விற்பனையில் நடக்கும் பகல்கொள்ளை

இந்தியாவில் 500 ரூபா, 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, சிறிலங்காவில் உள்ள சில நாணயமாற்று முகவர்கள், பகல்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனத் தூதுவர் சிறந்த நண்பர்; ஊடகங்களே முரண்பாடுகளுக்கு முன்னுரிமை- மங்கள சமரவீர

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் நல்லதொரு நண்பர் என்றும், ஊடகங்களே எப்போதும், முரண்பாடுகளுக்கும், மோதல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பாக்கு நீரிணையில் கூட்டு ரோந்து – சிறிலங்காவின் திட்டத்தை பரிசீலிக்க இந்தியா இணக்கம்

பாக்கு நீரிணையில் இந்திய-சிறிலங்கா கடற்படைகள் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்த சிறிலங்காவின் யோசனையை இந்தியா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இணங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா இழப்பு

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் மூலம் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தினால், ஆண்டுக்கு 18.8 பில்லியன் ரூபா (147 மில்லியன் டொலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறிலங்கா நிதியமைச்சின் ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லுபடியற்ற இந்திய நாணயத்தாள்களை சிறிலங்காவில் மாற்றுவது எப்படி?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபா, 1000 ரூபா நாணயத்தாள்களை செல்லுபடியற்றவையாக அறிவித்ததையடுத்து, சிறிலங்காவில் இந்த நாணயத் தாள்களை வைத்திருக்கும் பெருமளவானோர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.