மேலும்

நாள்: 1st November 2016

ஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்டவாளர்களும் அச்சமடைகின்றனர்.

சிங்கள ஜூரிகளின் கையில் ரவிராஜ் கொலை வழக்கு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிங்கள  முன் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரம்

ஜெனிவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரமும் மீளாய்வு செய்யப்படவுள்ளது.

ஆவா குழுவை ஒழிப்பது பற்றி பேசவில்லை – சிறிலங்கா இராணுவம் மறுப்பு

வடக்கில் ஆவா குழுவின் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு அரசாங்கத்தின் உத்தரவுக்காக சிறிலங்கா காத்திருப்பதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா இராணுவத் தலைமையகம் மறுத்துள்ளது.

இன்று சிறிலங்கா அதிபரைச் சந்திக்கின்றனர் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.