மேலும்

நாள்: 5th November 2016

சிறிலங்கா அமைச்சர்கள் மட்டக்குழுவில் சுமந்திரன் – அரச குழுவுடன் இந்தியா செல்கிறார்

இந்தியா செல்லும் சிறிலங்காவின் அமைச்சர்கள் மட்டக்குழுவில் முதல் முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆவா குழுவின் பின்னால் சிறிலங்கா இராணுவம் இல்லை – வடக்கு ஆளுனர் கூறுகிறார்

வடக்கில் செயற்படும் ஆவா குழுவின் பின்னால் சிறிலங்கா இராணுவத்தினரே இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே நிராகரித்துள்ளார்.

கைத்தொழில்மயமாக்கலில் கவனம் செலுத்தும் சிறிலங்கா – சீனாவுக்கு 50 சதுர கி.மீ நிலம்

கைத்தொழில்மயமாக்கல் நடவடிக்கைக்காக சிறிலங்காவின் தென்பகுதியில் சீன வர்த்தகர்களுக்கு 50 சதுர கி.மீ நிலப்பகுதியை வழங்கவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் விவகாரம் குறித்து புதுடெல்லியில் இன்று இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சு

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக நீடித்து வரும் பிரச்சினை குறித்து, இந்திய- சிறிலங்கா அமைச்சர்கள் மட்டப் பேச்சுக்கள் இன்று புதுடெல்லியில் இடம்பெறவுள்ளன.

இராணுவம் பாடசாலைகளை நடத்தவில்லை – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் வடக்கு ஆளுனர்

வடக்கு மாகாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் எந்தப் பாடசாலையையும் நடத்தவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.