மேலும்

மாதம்: June 2016

உயிர் அச்சத்துடன் வாழும் கோத்தா

தனக்கு இன்னமும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதால், தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

விசாரணையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு  அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், புதிதாக எழுந்துள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டையும் சிறிலங்கா விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

பாரிஸ், பிராங்போட்டுக்கான சேவைகளை இடைநிறுத்துகிறது சிறிலங்கன் விமானசேவை

ஜேர்மனியின் பிராங்போர்ட், மற்றும் பிரான்சின் பாரிஸ் நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தவுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை இன்று அறிவித்துள்ளது.

மகிந்தவின் தோல்விக்கு பசில் ராஜபக்சவே காரணம் – டிலான் பெரேரா

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு, அவரது சகோதரர் பசில் ராஜபக்சவே காரணம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சஜின் வாஸ் குணவர்த்தன கைது – ஜூலை 5 வரை விளக்கமறியல்

மகிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை – இந்திய ஊடகவியலாளர்

அனைத்து சக்திகளின் ஒன்றிணைவு மற்றும் சூழ்நிலை மாற்றங்கள் காரணமாகவே, 2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சிறிலங்காவினால் வெற்றி கொள்ளப்பட்டது என்றும்,  இவ்வாறானதொரு சூழல் உலகின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெற முடியாது எனவும்  இந்தியப் ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு எழுதியுள்ள புதிய நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடுவை சீனாவில் சந்தித்த சிறிலங்கா அமைச்சர் – கொழும்பு வருமாறு அழைப்பு

சுற்றுலா ஊக்குவிப்புத் தொடர்பாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சீனாவில் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கம் கொண்டவர்கள்

சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக, சிறிலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் இருந்த வெடிபொருட்கள் ஒதுக்குப்புறமான இடங்களுக்கு மாற்றம்

கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மேலதிக வெடிபொருட்களை, ஒதுக்குப் புறமான இரண்டு இடங்களுக்கு மாற்றியிருப்பதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

‘தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம்’– ஒரு முன்னாள் பெண் போராளியின் ஆதங்கம்

போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் சிறப்பு முகாங்களில் ஓராண்டு கால புனர்வாழ்வுப் பயிற்சியைப் பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்கள் தமது கடந்த காலத்தை மறந்து மீண்டும் இயல்பான வாழ்விற்குத் திரும்ப வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார்.