மேலும்

சிறிலங்கா அரசின் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரங்கள்

ltte-ban-gazetteவிடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டின் பேரில், சிறிலங்கா அரசாங்கத்தினால், தடைவிதிக்கப்பட்டிருந்த 8 அமைப்புகள் மற்றும் 269 தனிநபர்களின் மீதான தடை கடந்த வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு 16 அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்கள் மீது விதிக்கப்பட்ட தடை தொடர்பான பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 8 அமைப்புகள் மற்றும் 155 தனிநபர்கள் மீதான தடையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதேவேளை, தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 தனிநபர்களின் பெயர் விபரங்களை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 269 பேரின் விபரம்-

  • மேரி ஜோசப் வின்சிப் –பெல்ஜியம்- பளை
  • செல்லத்துரை சந்திரதாசன் –பெல்ஜியம்- யாழ்ப்பாணம்
  • ஆறுமுகம் மயூரன் –பெல்ஜியம்- பூவரசங்குளம்
  • வேதவனம் மயூரதன் –பெல்ஜியம்- முள்ளியவளை
  • துஷியந்தன் சங்கரதாஸ் -கனடா – திருகோணமலை
  • இரத்னவேல் குழந்தைவேலு – கனடா-  பருத்தித்துறை
  • கந்தையா சண்முகநாதன்- கனடா – நல்லூர்
  • பாஸ்கரன் துரைநாயகம்- கனடா – கொடிகாமம்
  • சின்னத்துரை கிருபாநந்தன் -கனடா – புங்குடுதீவு
  • மார்கண்டு தனபாலன் – கனடா – புங்குடுதீவு
  • மார்கண்டு சஞ்ஜீவன் – கனடா -உடுப்பிட்டி
  • பொன்னுசாமி ஜீவராஜ் -கனடா – புங்குடுதீவு
  • சிவசாமி சிவமோகன் -கனடா – யாழ்ப்பாணம்
  • சிவபாதம் சிவகுமார் -கனடா – வவுனியா
  • ஜோசப் பிரான்ஸிஸ் சேவியர் –கனடா-  கைதடி
  • சாந்தன் குணசிங்கம் – கனடா – கோப்பாய்
  • கந்தவேல் சுப்ரமணியதாஸ் – கனடா – வல்வெட்டிதுறை
  • சண்முகம் விஜயதாஸ் – கனடா -புங்குடுதீவு
  • பேரம்பலம் சந்திரகுமார் – கனடா -புங்குடுதீவு
  • சுப்பிரமணியம் அருளானந்தராஜா – கனடா -தொண்டமானாறு
  • பிலிப்பையா பத்மநாதன் – கனடா- பருத்தித்துறை
  • கனகசபை முருகானந்தன் -கனடா – மாதகல்
  • சுப்ரமணியம் இராசரத்தினம்- கனடா -ஏழாலை
  • பஞ்சலிங்கம் பரமானந்தன் -கனடா – ஊரெழு
  • கந்தசாமி நேசரத்தினம் -கனடா – முள்ளியவளை
  • கதிரவேலுபிள்ளை சிதம்பரநாதன் – கனடா – உரும்பிராய்
  • மயில்வாகனம் யோகேஸ்வரன் -கனடா – மீசாலை
  • நடராஜா வள்ளிகந்தன் -கனடா – புங்குடுதீவு
  • பொன்னம்பலம் சிவானந்தன் – கனடா -யாழ்ப்பாணம்
  • ஐயாத்துரை செல்வராஜா -கனடா – புத்தூர்
  • செல்வநாயகம் அமுதன் -கனடா – ஊர்காவற்துறை
  • குகநாதன் சதீஜன்- கனடா- கிளிநொச்சி
  • விக்னராஜா குமாரவேலு -கனடா
  • அருணாச்சலம் செல்வகதிரமலை – டென்மார்க் – பொலிகண்டி
  • வேலுப்பிள்ளை நித்தியானந்தவேல் -டென்மார்க்
  • மகாலிங்கம் மகாதபீன் -டென்மார்க் -அச்சுவேலி
  • சண்முகராசா செந்தில்குமரன் –டென்மார்க்- வல்வெட்டித்துறை
  • ஜெயஸ்ரீதரன் முருகேசு-டென்மார்க் – அல்வாய்
  • ஞானலீசன் மரியாம்பிள்ளை -டென்மார்க்
  • செல்லையா ஆனந்தன் –டென்மார்க்- சாவகச்சேரி
  • குணதாஸ் பாலசுந்தரம் –டென்மார்க்- பருத்தித்துறை
  • முத்துலிங்கம் ராசலிங்கம்-டென்மார்க் -வல்வெட்டித்துறை
  • செல்லையா புஷ்பராஜா –பின்லாந்து- கிளிநொச்சி
  • கருணாநிதி துரைரத்தினம் –பிரான்ஸ்- வட்டுக்கோட்டை
  • மகேந்திரராஜா உதயணன் –பிரான்ஸ்- கைதடி
  • பெர்னான்டோ மைக்கல் ஏஞ்சலோ- பிரான்ஸ் -சங்கானை
  • கந்தையா அருமைச்செல்வம்- பிரான்ஸ் -ஏழாலை
  • கந்தசாமி வித்தியாரூபன் – பிரான்ஸ்-வேலணை
  • அரியரத்தினம் நகுலேஸ்வரி – பிரான்ஸ் -இளவாலை
  • கனகலிங்கம் லிங்கேஸ்வரன் -பிரான்ஸ் -மன்னார்
  • சிவசுப்பிரமணியம் முகுந்தன் -பிரான்ஸ் -சுழிபுரம்
  • குலராசா முருகதாஸ் ஸ்ர-பிரான்ஸ் -வட்டுக்கோட்டை
  • மகிந்தன் ரத்னவேல் -பிரான்ஸ் –யாழ்ப்பாணம்
  • சுபாரத்தினம் பிரேம்குமார் –பிரான்ஸ்- யாழ்ப்பாணம்
  • பாலசுப்பிரமணியம் வாகீசர் –பிரான்ஸ்- சித்தங்கேணி
  • விக்னேஸ்வரன் ரஜீவன் -பிரான்ஸ் -மீசாலை
  • சவரிமுத்து ஸ்ரான்லி -பிரான்ஸ் -மல்லாகம்
  • புஞ்சி பண்டா விஜேரத்ன சதீஸ்குமார் –பிரான்ஸ்- கொக்குவில்
  • சுப்பிரணியம் பிரேமானந்தன்- பிரான்ஸ் -துணுக்காய்
  • காளிங்கராஜா பாலகுமார் – இணுவில்
  • செங்குலரத்னம் கஜிந்தன் –பிரான்ஸ்- புலோலி கிழக்கு
  • நவரத்னம் கஜேந்திரன் -பிரான்ஸ் -சுன்னாகம்
  • சிவஞானம் ஜெகஜீவன் –பிரான்ஸ்- இணுவில்
  • கருணாகரன் பிரபாகரன் –பிரான்ஸ்- ஆனைக்கோட்டை
  • கோபாலகிருஷ்ணன் தங்கராஜ் –பிரான்ஸ்- வட்டுக்கோட்டை
  • சிவராஜா சதீஸ்குமார் – பிரான்ஸ் -யாழ்ப்பாணம்
  • புஷ்பலிங்கம் ஸ்ரீவேலவன் -பிரான்ஸ் -தொண்டமானாறு
  • கிருஷ்ணபிள்ளை சிவநாதன் -பிரான்ஸ் -திருகோணமலை
  • கைலைநாதன் ரமணன் -பிரான்ஸ் -நீர்வேலி
  • ராஜகுமார் ஜீவகுமார்- பிரான்ஸ் -சங்கானை
  • விநாசித்தம்பி பரமலிங்கம்-பிரான்ஸ் -மன்னார்
  • கந்தையா கணேஷ்வரன் -பிரான்ஸ் -புங்குடுதீவு
  • பாலசிங்கம் கதிர்காமநாதன்- பிரான்ஸ் -பூநகரி
  • அந்தோனிப்பிள்ளை விக்டர் அமலதாசன் -பிரான்ஸ் -இளவாலை
  • தவலிங்கம் லிங்கநாதன் -பிரான்ஸ் -கொக்குவில்
  • ஈஸ்வரம்பிள்ளை கனகதீபன்- பிரான்ஸ்- திருகோணமலை
  • அந்தோனிப்பிள்ளை ஞானகிருஷ்ணன் -ஜேர்மனி -தெல்லிப்பழை
  • இளையதம்பி ஐயாத்துரை- ஜேர்மனி -ஆனைக்கோட்டை
  • கனகலிங்கம் செல்வரத்தினம் –ஜேர்மனி-வல்வெட்டித்துறை
  • கனகசபை அன்னலிங்கம் -ஜேர்மனி -கொடிகாமம்
  • கணபதிபிள்ளை ஜெயகுமார் -ஜேர்மனி -சாவகச்சேரி
  • கந்தையா மனோகரன் -ஜேர்மனி
  • கந்தையா பூபாலகிருஷ்ணலிங்கம் -ஜேர்மனி -சுன்னாகம்;
  • கதிர்காமதம்பி பிரதாப் ராஜா -ஜேர்மனி -தெல்லிப்பழை
  • மாணிக்கம் செல்வராசா -ஜேர்மனி
  • மனோகரன் ராஜேஸ்வரி -ஜேர்மனி -யாழ்ப்பாணம்
  • பரமானந்தன் கிருபாகரன் -ஜேர்மனி -யாழ்ப்பாணம்
  • பசுபதிபிள்ளை உதயமூர்த்தி -ஜேர்மனி -வேலணை
  • பொன்னுத்துரை சதானந்தவேல் -ஜேர்மனி -வல்வெட்டித்துறை
  • ராமலிங்கம் நாகலிங்கம் -ஜேர்மனி -இணுவில்
  • ராமலிங்கம் தர்மராசா -ஜேர்மனி -மூதூர்
  • சபாபதி விமலநாதன் –ஜேர்மனி- உடுப்பிட்டி
  • செல்லக்கிளி ஆனந்தராஜன்- ஜேர்மனி -சாவகச்சேரி
  • சின்னராஜா கிருபாகரன் –ஜேர்மனி- யாழ்ப்பாணம்
  • சின்னராஜா ரவிசங்கர் -ஜேர்மனி -சுண்டிக்குளம்
  • சின்னையா மகேஸ்வரன் -ஜேர்மனி -கரவெட்டி
  • சோமசுந்தரம் பத்மகாந்தன் -ஜேர்மனி -கோப்பாய்
  • சுப்ரமணியம் சுந்தரலிங்கம் -பொலிகண்டி
  • தாமோதரம்பிள்ளை சிவநாதன் -ஜேர்மனி -திருகோணமலை
  • வைரவநாதன் நிமலன்- ஜேர்மனி -வட்டுக்கோட்டை
  • வைரமுத்து தவராசா -ஜேர்மனி -காரைநகர்
  • கனகசபை பரநிரூபசிங்கம் -ஜேர்மனி -கொடிகாமம்
  • சதீஸ்வரன் யோகேஸ்வரன் –ஜேர்மனி- பண்டதரிப்பு
  • பாலசந்திரன் பாலசுப்ரமணியம்-ஜேர்மனி -நல்லூர்
  • நிர்மலாதேவி வரதராஜா- ஜேர்மனி
  • சுப்ரமணியம் ஜெயசங்கர் -ஜேர்மனி -கிளிநொச்சி
  • செல்வராஜா ஜீவராணி- ஜேர்மனி- சுன்னாகம்
  • சிவஜோதி வரதராஜா -ஜேர்மனி
  • சின்னதுரை கமலநாதன் -ஜேர்மனி -கிளிநொச்சி
  • செல்லையா லோகநாதன் –ஜேர்மனி- காங்கேசன்துறை
  • பொன்னையா பாலகிருஸ்ணன் -ஜேர்மனி -கோண்டாவில்
  • சின்னையா நாகேஸ்வரன் –ஜேர்மனி- கிளிநொச்சி
  • நடராஜா திருச்செல்வம் -ஜேர்மனி -பண்டதரிப்பு
  • இளையதம்பி கிருபாலன் -ஜேர்மனி
  • அப்புத்துரை அமலன்
  • இராசதுரை சசிகரன் -ஜேர்மனி
  • யோகநாதன் திலீபன்- இந்தியா
  • சந்தியாபிள்ளை அலவேணுப்பிள்ளை -இந்தியா
  • சிவசேகரம் விஜயதீபன் -இந்தியா
  • குணசீலன் ரமணன் அல்லது அன்பரசன்- இந்தியா
  • குணேந்திரராஜா ஜெயராஜ் -இந்தியா
  • அம்பிகைதாசன் ஜனார்த்தன் -இந்தியா
  • சந்திரபோஸ் ஜெயரூபன் -இந்தியா
  • பொலிகெப் அலெக்சாண்டர்- இந்தியா
  • நவரத்னம் சதீஸ்வரன் -இந்தியா
  • சுப்ரமணியம் சதீஸ்குமார்- இந்தியா
  • கமலதாஸ் கௌசல்யா -இந்தியா
  • ரூபசிங்கம் ஜனகாந்த் -இந்தியா
  • ரத்னசிங்கம் நித்தியானந்தன் -இந்தியா
  • பரமானந்தன் சிவராமகிருஷ்ணன் -இந்தியா
  • இளங்குமரன் ரஞ்சிதகுமாரி- இந்தியா
  • செபஸ்தியாம்பிள்ளை ரவிகுமார் இ-ந்தியா
  • தம்பிதுரை சிவசிதம்பரநாதன் -இந்தியா
  • கதிரவேலு சிவஞானசெல்வம் -இந்தியா
  • தங்கையா தங்கம்- இந்தியா
  • அமலா ரோகேசியாஸ் சந்திரவதனா -இந்தியா
  • சுதர்சன் கைலாயநாதன்- இந்தியா -முள்ளியவளை
  • சிமியன் செபஸ்டியன் -இத்தாலி -ஆனைக்கோட்டை
  • செல்வராசா கவிதாசன் -இத்தாலி -கொடிகாமம்
  • தவேந்திரன் கமலநாதன் -இத்தாலி -சண்டிலிப்பாய்
  • சின்னதுரை சிவராசா -இத்தாலி -கொடிகாமம்
  • ஜோசப் மரியா நொபர்ட் நந்தகுமார் -இத்தாலி -குடத்தனை
  • செல்லதுரை மூர்த்தி- இத்தாலி -சண்டிலிப்பாய்
  • இமானுவேல் ரஞ்சித் காசியஸ் கீகன் -இத்தாலி -யாழ்ப்பாணம்
  • சுவகீன்பிள்ளை ஜேசுதாசன் –இத்தாலி- செம்பியன்பற்று வடக்கு
  • செல்வரத்னம் ஜெயரத்னம் -இத்தாலி -வட்டுவாகல்
  • ஜெகநாதன் இத்தாலி- கரம்பன்-காரைநகர்
  • நடராசா கமலதாசன் -இத்தாலி -பூநகரி
  • பொன்னுத்துரை பிரபாகரன்- இத்தாலி -யாழ்ப்பாணம்
  • சிவராஜா ஸ்ரீபவானி -இத்தாலி -கொடிகாமம்
  • விக்னேஸ்வரன் சுதாகர் -இத்தாலி -பாண்டிருப்பு
  • தியாகராஜா புலேந்திரராஜா -இத்தாலி -யாழ்ப்பாணம்
  • சுப்ரமணியம் சுரேந்திரன் -இத்தாலி -ஆனைக்கோட்டை
  • சோமநாதர் சிவரூபன்- இத்தாலி -வட்டக்கச்சி
  • ராஜதுரை ராஜநாயகம்- இத்தாலி -திருநெல்வேலி
  • பத்மலிங்கம் கஜேந்திரன் -இத்தாலி -தெல்லிப்பழை
  • நீதிகுலசிங்கம் பரமேஸ்வரன் -இத்தாலி -தாளையடி
  • டேவிட் கிரிஸ்டி ஆனந்தராஜ் -இத்தாலி -யாழ்ப்பாணம்
  • ஜெயலட்சுமி கோவிந்தசாமி -மலேசியா
  • சிவலிங்கம் சரவணன் -மலேசியா
  • பெருமாள் சின்னகுட்டி- மலேசியா
  • பெரியசாமி மோகன் -மலேசியா
  • இராமையா திருமாவளவன் -மலேசியா
  • செல்வமலர் ஐயாதுரை -மலேசியா
  • தணிகாசலம் ஜெயரூபன் -நெதர்லாந்து -அச்சுவேலி
  • கந்தையா கிருஷ்ணகுமார் -நெதர்லாந்து -பருத்தித்துறை
  • தம்பி அருள்நேசன் -நெதர்லாந்து
  • குண்டுமணி சற்குணராசா –நெதர்லாந்து- கரவட்டி
  • செல்லதுரை மனோ- நெதர்லாந்து- யாழ்ப்பாணம்
  • வீரசிங்கம் தயாளன் -நெதர்லாந்து -யாழ்ப்பாணம்
  • தேவதாஸ் கொன்ஸ்ரன்ரைன் மலேரியன் –நெதர்லாந்து- குடத்தனை
  • குலசேகரம் ரஜினிகாந்தன் -நெதர்லாந்து -பண்டத்தரிப்பு
  • நடராசன் சிவகுமாரன் –நெதர்லாந்து- பரந்தன்
  • நாகராசா ஸ்ரீசங்கர் –நெதர்லாந்து- சங்கானை வடக்கு
  • செல்லப்பா நிமலநாதன் –நெதர்லாந்து- புலோலி தெற்கு
  • சரவணமுத்து தவராசா -நெதர்லாந்து -வவுனியா
  • கனகராயர் ரத்னராஜ் -நெதர்லாந்து -மந்துவில் பூநகரி
  • அரசரத்தினம் சுதாகரன் –நெதர்லாந்து- யாழ்ப்பாணம்
  • வரதலிங்கம் செல்வச்சந்திரன்-நெதர்லாந்து -புத்தூர்
  • நடேசப்பிள்ளை சிவதாசன் -நெதர்லாந்து -கொக்குவில்
  • நித்தியானந்தம் பொன்னுத்துரை -நெதர்லாந்து -தெல்லிப்பழை
  • ரத்னசிங்கம் ஜெயபாலன் அல்லது -நெதர்லாந்து -வல்வெட்டித்துறை
  • அருளானந்தசிவம் பங்கமலநாதன் -நெதர்லாந்து -சித்தங்கேணி
  • சிவதாசன்- நெதர்லாந்து
  • முருகேசு ரகுபதி -நியூசிலாந்து
  • பாண்டியன் -நியூசிலாந்து
  • சிவசாமி சிவமகேசன் -நோர்வே -வல்வெட்டிதுறை
  • தியாகராஜா உமைபாலன் -நோர்வே -வட்டுக்கோட்டை
  • ராஜகோபால் ஸ்ரீஸ்கந்தராஜா -நோர்வே -கொக்குவில்
  • வேலுப்பிள்ளை இராசரத்தினம் -நோர்வே -வட்டுக்கோட்டை
  • மேரி பிரிஜிதா வசந்தி பிரான்ஸிஸ் -நோர்வே -கிளிநொச்சி
  • சூசைப்பிள்ளை பிரான்ஸிஸ் சேவியர் –நோர்வே- கிளிநொச்சி
  • தர்மலிங்கம் கோணேஸ்வரன் –நோர்வே- அரியாலை
  • பெஞ்ஜமின் ராஜா பிலிப் -நோர்வே -கரவெட்டி
  • சிவராஜா விஜயரூபன்- நோர்வே -புதுக்குடியிருப்பு
  • ஜோன்பிள்ளை ஜோர்ஜ் -நோர்வே – புதுக்குடியிருப்பு
  • சிவராசா சுரேஷ் -நோர்வே -அரியாலை
  • லியோ எட்மன்ட் கிலாரி –நோர்வே- யாழ்ப்பாணம்
  • சிவபாலசிங்கம் சிவதாஸ்- நோர்வே- யாழ்ப்பாணம்
  • சோதிநாதன் புனிதவதி -சுவீடன் -தவசிக்குளம்
  • கனகசபை பாலச்சந்திரன் –சுவீடன்- கொழும்பு 06
  • ரவி செல்வத்துரை -சுவீடன் -தெல்லிப்பழை
  • ஆனந்தராஜ் கனகசபை -சுவிற்சர்லாந்து
  • நடராசா கருணாகரன்- சுவிற்சர்லாந்து
  • செல்லையா ஜெயபாலன் -சுவிற்சர்லாந்து -ஆனைக்கோட்டை
  • செல்லையா குலசேகரராஜசிங்கம் -சுவிற்சர்லாந்து
  • பிரான்ஸிஸ் அல்பேர்ட் இல்மான்- சுவிற்சர்லாந்து
  • காசிலிங்கம் ராமகிருஷ்ணன்- சுவிற்சர்லாந்து
  • இரத்தினவேல் சசிதரன் அல்லது சசி -சுவிற்சர்லாந்து
  • சோமசுந்தரம் ராமலிங்கம்- சுவிற்சர்லாந்து
  • சுப்ரமணியம் சண்முகதாசன்- சுவிற்சர்லாந்து
  • கிரிஸ்டி லோரன்ஸ் ரெஜினால்ட்- தாய்லாந்து
  • காசிப்பிள்ளை கணேசமூர்த்தி
  • மார்க்கண்டு தயாகரன் -தாய்லாந்து -யாழ்ப்பாணம்
  • பஞ்சலிங்கம் விஜயகுமார்- தாய்லாந்து
  • கிரிசோரம் லின்டன் ஜூட் -பிரித்தானியா-தெற்கு காரைநகர்
  • கிருஸ்ணசாமி மனோகரன் -பிரித்தானியா -தொண்டமானாறு
  • துரைசாமி தயாசீலன் -பிரித்தானியா- வல்வெட்டித்துறை
  • துரைராஜா அந்தோனி புஸ்பராஜா -பிரித்தானியா- திருகோணமலை
  • சின்னத்துரை சிவகுமார் -பிரித்தானியா- யாழ்ப்பாணம்
  • நல்லையா கௌரிதாஸ்- பிரித்தானியா-அரியாலை
  • சண்முகசுந்தரம் கல்யாணி -பிரித்தானியா -பருத்தித்துறை
  • கணபதிப்பிள்ளை யோகேந்திரன் -பிரித்தானியா -சாவகச்சேரி
  • ராமசண்முகம் சிவதாசன் -பிரித்தானியா- கிழக்கு கைதடி
  • ஐஸ்வர்யர்ஜித் ஸ்ரீஸ்கந்தராஜா -பிரித்தானியா -பருத்தித்துறை
  • ஜெயசீலன் செல்வராசா -பிரித்தானியா -கரவெட்டி
  • அஜித் செல்வராஜா- பிரித்தானியா
  • நடேசன் சத்தியேந்திரா -பிரித்தானியா
  • ரவீந்திரன் (ரூட் ரவி)- பிரித்தானியா- நல்லூர்
  • ஜெயானந்தமூர்த்தி சேனாதிராஜா -பிரித்தானியா -வாழைச்சேனை
  • எலியஸ் ஜோசப் ஜெயராஜா -அமெரிக்கா
  • செல்லையா ராமசந்திரன் -நெதர்லாந்து
  • சுரேன் சுரேந்திரன் -பிரித்தானியா
  • லுசியன் ரூபரட் சூசைபிள்ளை – பிரித்தானியா
  •  டேவிட் பூபாலபிள்ளை – கனடா
  • சுரேந்திரன் ரோய் ரத்னவேல்- கனடா
  • சிலீமன் பிள்ளை ஜோசப் இமானுவல்- ஜேர்மனி
  • சிவா விமலசந்திரன் -கனடா
  • அலெக்சாண்டர் பஸ்டின் -பிரான்ஸ்
  • கந்தையா சச்சிதானந்தம் -பிரான்ஸ்
  • சத்தியகுமார் நமச்சிவாயம் -பிரான்ஸ்
  • இளையதம்பி செல்வநாதன் -அவுஸ்திரேலியா
  • பொன் பாலராஜன் -கனடா
  • கனகாந்தரம் மாணிக்கவாசகர் -அவுஸ்திரேலியா
  • திருமதி. கற்பனா நாகேந்திரன் -கனடா
  • முத்துகுமாரசுவாமி ரத்னா -கனடா
  • நாகலிங்கம் பாலச்சந்திரன்- பிரான்ஸ்
  • நடராஜா ராஜேந்திரன் -ஜேர்மனி
  • நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா -சுவீடன்
  • திருமதி. ரஜினிதேவி சின்னதம்பி – சுவிற்சர்லாந்து
  • ராம் சிவலிங்கம் -கனடா
  • ராஜரத்னம் ஜெயசந்திரன் -ஜேர்மனி
  • சாம் சங்கரசிவம்- கனடா
  • சிவகுருநாதன் சுதர்ஷன் -பிரான்ஸ்
  • சுபா சுந்தரலிங்கம் -அமெரிக்கா
  • தயாபரன் தணிகாசலம் -பிரித்தானியா
  • ராஜன் ராசையா -அவுஸ்திரேலியா
  • தனுஸ்கோடி பிரேமினி – இலங்கை- மட்டக்களப்பு
  • மத்தியாஸ் டக்ளஸ்- பிரான்ஸ் -காரைதீவு
  • கந்தரூபிணி கமலாகரன் -கனடா -யாழ்ப்பாணம்
  • மணிவண்ணன் கருணாநந்தசுவாமி -கனடா
  • மரியதாஸ் மனுவல் -கனடா
  • டொக்டர் நாகலிங்கம் ஜெயலிங்கம் -கனடா
  • பஞ்சலிங்கம் சொக்கலிங்கம் -கனடா
  • பொன்னம்பலம் சிவகுமாரன் -கனடா -வல்வெட்டித்துறை
  • ரவீந்திரன் தம்பாபிள்ளை -கனடா
  • சிவதாசன் ஸ்ரீ கேதீஸ்வரன் -கனடா -ஏழாலை
  • ஸ்ரீ ரஞ்சன் கந்தையா –கனடா- ஏழாலை
  • தங்கரத்னம் சரோஜினிதேவி -ஜேர்மனி -கொக்குவில்
  • சாரதாதேவி மனோகரன் -ஜேர்மனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *