மேலும்

மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் இருந்து தெரிவான உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள்

election-resultsநாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற மட்டக்களப்பு, வன்னி தேர்தல் மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் அவர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மாவட்டங்களில் இருந்தும், தமிழரசுக் கட்சியின் சார்பில் 7 உறுப்பினர்களும், ஐதேக சார்பில் இரு உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலா 1 உறுப்பினர்களும் தெரிவாகியுள்ளனர்.

வன்னி மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி

  1. சார்ள்ஸ் நிர்மலநாதன் – 34,620
  2. செல்வம் அடைக்கலநாதன் – 26,397
  3. சிவசக்தி ஆனந்தன் – 25,027
  4. மருத்துவ கலாநிதி சிவமோகன் – 18,412

ஐக்கிய தேசியக் கட்சி 

  1. ரிசாத் பதியுதீன் – 26,291

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

  1. கே.கே.மஸ்தான் – 7,298

 மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி

  1. ஞா.சிறீநேசன் – 48,221
  2. வியாழேந்திரன் (அமல்) – 39,312
  3. சீ.யோகேஸ்வரன் – 34,039

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

  1. அலிசாகிர் மௌலானா -16,611

ஐக்கிய தேசியக் கட்சி

  1. அமீர் அலி -16,386

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *