கடுமையான இராணுவ கண்காணிப்பின் கீழ் முன்னாள் போராளியின் இறுதிச்சடங்கு
மன்னார் வெள்ளாங்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் போராளியின் இறுதிச் சடங்கு நேற்று சிறிலங்காப் படையினரின் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் வெள்ளாங்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் போராளியின் இறுதிச் சடங்கு நேற்று சிறிலங்காப் படையினரின் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைக்கு எதிராக சிறிலங்காவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து கொழும்பில் இன்று மாலை பாரிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளன.
இலங்கையில் அரச வன்முறைகள் தொடர்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சென்னையில் இன்று தெரிவித்துள்ளார்.[அவரது முழுமையான உரை இணைக்கப்பட்டுள்ளது.]