ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை – ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறிலங்கா பேச்சு
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை, மீளப் பெறுவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை, மீளப் பெறுவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து, இராணுவத்தின் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.